10-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு ‘மூன்றாவது மொழி’ கட்டாயம்: CBSE அதிரடி  

Estimated read time 1 min read

CBSE, தேசியக் கல்விக் கொள்கை (NEP 2020) வழிகாட்டுதலின்படி, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை ஒரு கட்டாயத் தகுதி பாடமாக அறிவித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜூலை 10 அன்று சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையின்படி, இந்த விதிமுறைகள் வரும் 2026-27 கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பில் நுழையும் மாணவர்களுக்கும், 2027-28 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் நுழையும் மாணவர்களுக்கும் பொருந்தும்.
தற்போது 2026-27-ல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author