சர்வதேச விருந்தினர்களுக்கு விருந்து அளித்த ஷி ச்சின்பிங்கும் பங் லீயுனும்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் அவரது மனைவி பொங் லீயுவானும், 16ஆம் நாளிரவு ஷாங்ஹாய் மாநகரில்  2026 உலக செயற்கை நுண்ணறிவு மாநாட்டிலும் செயற்கை நுண்ணறிவு உலக ஆட்சிமுறை உயர் நிலை கூட்டத்திலும் கலந்துகொண்ட சர்வதேச விருந்தினர்களுக்கு விருந்தளித்து வரவேற்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author