72வது தேசிய விருதுகளில் மாஸ் காட்டிய கோலிவுட்! அமரன், ராயன், கேப்டன் மில்லர் படங்களுக்கு கிடைத்த உயரிய கௌரவம்  

Estimated read time 0 min read

ஜூலை 18 அன்று அறிவிக்கப்பட்ட 72வது தேசியத் திரைப்பட விருதுகளில் தமிழ் திரையுலகம் விருதுகளைக் குவித்துள்ளது.
அமரன் படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமி சிறந்த இயக்குனராகவும், ஆர். கலைவாணன் சிறந்த எடிட்டராகவும் தேர்வாகினர்.
இப்படத்திற்கு சிறந்த பின்னணி இசை விருதும் ஜிவி பிரகாஷ் குமாருக்கு கிடைத்துள்ளது.
தனுஷின் ராயன் சிறந்த தமிழ் படமாகவும், கேப்டன் மில்லர் சமூக விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த படமாகவும் தேர்வாகின.
மகாராஜா படத்தின் சச்சனா நமிதாஸ் சிறந்த துணை நடிகையாகவும், மெய்யழகன் சுரேஷ் ஜி சிறப்பு சான்றையும் பெற்றனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author