எப்போதுமே பொது மக்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 14ம் நாள் தனது தந்தை முன்பு பணி புரிந்த இடத்தில் இவ்வாறு கூறினார்.
ஷிச்சின்பிங், ஒரு புரட்சி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அவரது தந்தை ஷிச்சொங்ஷியுன், பொது மக்களிடமிருந்து வளர்ந்த தலைவர் ஆவார். குழந்தை பருவம் தொடங்கி, தந்தையின் செயல்களால் ஷிச்சின்பிங் மிகவும் ஈர்க்கப்ப்ட்டார். ஷிச்சின்பிங்கின் மனத்தில், தந்தை, மக்களுடன் இணைந்திருந்து, எருது போல, சீன மக்களுக்கு அர்ப்பணித்தார்.
ஷிச்சின்பிங், தனது தந்தையின் பணி முறையைப் பின்பற்றுகிறார். மக்களின் நன்மைகளை, அனைத்து பணிகளின் அடிப்படையாகக் கொள்ள வேண்டும். மக்களின் நலன்களுக்காகப் பாடுபட்டு, அவர்களுக்குத் தலைமை தாங்கி, மேம்பட்ட வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஷிச்சின்பிங் கருதி வருகிறார்.