“தேசிய விருதை தட்டி தூக்கிய ராயன்!”

Estimated read time 1 min read

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கடந்த 2024-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ‘ராயன்’ திரைப்படம், இந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினை வென்றுள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவான இப்படம், தனது தனித்துவமான கதைக்களத்தாலும் நேர்த்தியான மேக்கிங்காலும் திரைத்துறையின் உயரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

முன்னணி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவான இப்படம், தேசிய அளவில் தமிழ் சினிமாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author