இரண்டாவது நாளாக தங்க விலை உயர்ந்தது; இன்றைய விலை நிலவரம் என்ன?  

Estimated read time 0 min read

நகை வாங்க திட்டமிட்டவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக, மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
அதன்படி, செவ்வாய்கிழமை (ஜூலை 21), சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹70 அதிகரித்து ₹13,220 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹560 அதிகரித்து ₹1,05,760 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், 24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ₹76 அதிகரித்து ₹14,422 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு சவரன் ₹608 அதிகரித்து ₹1,15,376 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author