மூத்த நடிகரான அமிதாப் பச்சன் (83), தனக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவைசிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளதாகவும், மருத்துவமனையை விட வீட்டில் குணமடையும் இந்தக் காலக்கட்டமே மிகவும் சவாலானது என்றும் தனது பிளாக் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜூலை 21 அதிகாலையில் வெளியிட்ட அந்தப் பதிவில், தான் எந்தக் காரணத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன் அல்லது என்ன விதமான அறுவைசிகிச்சை செய்யப்பட்டது என்பது குறித்த விவரங்களை அவர் குறிப்பிடவில்லை.
அமிதாப் பச்சனுக்கு திடீர் அறுவைசிகிச்சை; ICU சிகிச்சைக்கு பின் ஹெல்த் அப்டேட்
Estimated read time
0 min read
You May Also Like
More From Author
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் டிரம்ப்பிற்கு பின்னடைவு
June 24, 2026
சேலம் பெரியார் பல்கலைக்கழக விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு
February 5, 2026
