சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் ஜூலை 20ஆம் நாள், பிரிட்டன் புதிய தலைமையமைச்சராக பதவியேற்ற ஆண்டி பர்ன்ஹாம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதில் லீச்சியாங் கூறுகையில்,
பிரிட்டன் தலைமையமைச்சருடன் இணைந்து, சீன-பிரிட்டன் இடையில் நீண்டகால, நியாயமான பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவைத் தொடர்ந்து முன்னேற்றி, இரு நாடுகள் மற்றும் நாட்டின் மக்களுக்களின் நன்மைக்காகப் பாடுபட விரும்புகின்றேன் என்றார்.
