புதிய ஐ.நா பொதுச் செயலாளருக்கான வேட்பாளருடன் வாங்யீ சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, பெய்ஜிங் மாநகரில், புதிய ஐ.நா பொதுச் செயலாளருக்கான வேட்பாளரும், ஐ.நாவுக்கான இயானா நிரந்தர பிரதிநிதியுமான ரோட்ரிகஸ்-பிர்கெட் அவர்களை சந்தித்து பேசினார்.

அப்போது தங்களது தேர்தல் வாக்குறுதிகள், ஐ.நாவின் எதிர்காலம் மீதான எதிர்ப்பு முதலியவை குறித்து ரோட்ரிகஸ்-பிர்கெட் விளக்கிக் கூறினார். ஐ.நாவின் இலட்சியத்திற்கான உறுதியான ஆதரவு நாடாகவும், தொடர்புடைய வளர்ச்சி கருப்பொருட்களுக்கான தலைமை நாடாகவும் சீனா விளங்குகிறது. சீனா வழங்கியுள்ள 4 உலக முன்மொழிவுகளை அவர் வெகுவாகப் பாராட்டினார்.

அப்போது வாங்யீ கூறுகையில்,

ஐ.நாவை மையமாக கொண்ட சர்வதேச கட்டமைப்பு தாக்கத்தை எதிர்கொள்கின்றது. புதிய ஐ.நா தலைமைச் செயலாளரின் தலைமையில், ஐ.நா இன்னல்களையும் அறைகூவல்களையும் சமாளிக்க முடியும் என்று சீனா விரும்புதாக என்றார்.

You May Also Like

More From Author