சீன அரசுத்தலைவர் ஷி ச்சின்பிங்கும் அமெரிக்க அரசுத் தலைவர் ரோனால்டு டிரம்பும் வியாழக்கிழமை தென் கொரியாவின் பூசன் நகரில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இன்று இதை அறிவித்தார்.
30ஆம் நாளில் ஷி ச்சின்பிங்-டிரம்ப் பேச்சுவார்த்தை நடைபெறும்
You May Also Like
40 நாட்களில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை 8கோடி
January 8, 2024
சீனா ஒரு முக்கிய நாடாகும்
February 26, 2024
