60 நாடுகளுக்கு அமெரிக்கா புதிய சுங்கவரி? ஜெனரிக் மருந்துகளுக்கு 200% வரை வரி உயர்வு  

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தற்காலிக உலகளாவிய 10% சுங்கவரி நடவடிக்கை நிறைவடையவுள்ள நிலவரத்தை கருத்தில் கொண்டு, சுமார் 60 நாடுகளுக்கு எதிராக 10% முதல் 12.5% வரை புதிய வரிகளை விரைவில் விதிக்கத் திட்டமிட்டுள்ளார்.
அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீயர் தெரிவித்துள்ள தகவலின்படி, ‘கட்டாய உழைப்பு’ தொடர்பான ‘பிரிவு 301’ விசாரணையின் அடிப்படையில் இந்த வரிகள் விதிக்கப்படவுள்ளன.
அதன்படி, அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் 99%-க்கும் அதிகமான பங்கைக் கொண்ட சுமார் 60 நாடுகளின் இறக்குமதிப் பொருட்களுக்கு 10% முதல் 12.5% வரை கூடுதல் வரி விதிக்கப்படும்.

You May Also Like

More From Author