சீனாவின் தாழ் வட்டப்பாதை செயற்கைக்கோள்கள் முன்னேற்றம்

ஆகஸ்ட் 17ஆம் நாள் இரவு 10 மணியளவில், சீனாவின் தையுவான் செயற்கைகோள் ஏவு மையத்தில் இருந்து, லாங்மார்ச்-6 ஏவூர்தியின் மூலம், இணைய அமைப்புக்கான 9ஆவது தொகுதி செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக ஏவப்பட்டு, திட்டமிட்டப்படி புவி-தாழ் சுற்று வட்டப் பாதையில் தடையின்றி நுழைந்துள்ளன.

இது, லாங்மார்ச் தொகுதி ஏவூர்திகளின் 590ஆவது கடமையாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author