சவுண்டிங் ராக்கெட் vs செயற்கைக்கோள் ஏவுவாகனம்: இஸ்ரோவின் வரலாற்றை மாற்றி எழுதிய அப்துல் கலாமின் வரலாற்று சிறப்புமிக்க பங்களிப்பு  

Estimated read time 1 min read

இந்தியாவின் ஏவுகணை நாயகன் என்று அழைக்கப்படும் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவு நாளில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அடைந்த மாபெரும் வளர்ச்சியை நினைவுகூர்வது அவசியமாகும்.
தும்பாவில் மிகச் சிறிய சவுண்டிங் ராக்கெட் (Sounding Rocket) மூலம் தனது விண்வெளிப் பயணத்தைத் தொடங்கிய இந்தியா, இன்று உலகமே வியக்கும் வகையில் செயற்கைக்கோள்களை ஏவும் எஸ்எல்வி (SLV) தொழில்நுட்பத்தை அடைந்ததற்கு அப்துல் கலாமின் உழைப்பே மிக முக்கியக் காரணியாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author