TVK 108 இடங்களை ஜெயித்திருந்தாலும், சட்டசபையில் வரப்போவது 106 இடங்களே; என்ன கணக்கு?  

Estimated read time 1 min read

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள், 1952-ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக ஒரு ‘தொங்கு சட்டமன்ற’ (Hung Assembly) சூழலை உருவாக்கியுள்ளன.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை எட்ட இன்னும் 10-11 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கட்டாயமாகியுள்ளது.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகள் ஜெயித்திருந்தாலும், சட்டசபையில் நுழைய போவது என்னமோ 106 MLA க்கள் தான். அது என்ன கணக்கு?

Please follow and like us:

You May Also Like

More From Author