இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக நடித்துள்ள ‘டிசி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லரை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.
பிரபல இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில், லோகேஷ் கனகராஜ் ‘தேவதாஸ்’ என்ற முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் நடிகை வாமிகா கபி நடித்துள்ளார்.
மேலும், முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளார்.
‘டிசி’ (DC) படத்தின் வெளியீட்டு டிரெய்லர் வெளியானது
