கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்று ரூ.15 உயர்ந்து ரூ.6,770க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.120 உயர்ந்து ரூ.54,160ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 7,276ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,208ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று இரண்டு ரூபாய் உயர்ந்து ரூ.87.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஏப்ரல் 27
You May Also Like
தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
July 5, 2025
20 வருட வரலாறு…. ஒரே நாளில் முடிச்சு விட்டாங்க….
December 19, 2025
More From Author
இந்தியா-அமெரிக்கா இடையே 10 ஆண்டு ராணுவ உடன்பாடு கையெழுத்து
October 31, 2025
கானாவின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவம்
July 3, 2025
