சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) முனைவர் பட்டம் (PhD) முடித்த திறமையான ஆராய்ச்சியாளர்களுக்காக இன்ஸ்டிடியூட் போஸ்ட்-டாக்டோரல் ஃபெலோஷிப் (IPDF) என்ற உயர்மட்ட ஆராய்ச்சி திட்டத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது.
ஆராய்ச்சிப் படிப்பை முடித்த மாணவர்கள் தங்களது கல்வி இலக்குகளை விரிவுபடுத்தி ஆசிரியர் பணி சார்ந்த நிலையை எட்ட இத்திட்டம் பெரும் பாலமாக அமையும்.
ஆண்டின் அனைத்து நாட்களிலும் விண்ணப்பிக்கும் வகையில் அமைந்த இந்த ஆராய்ச்சி வாய்ப்பிற்கு உரிய வழிகாட்டுதல்களுடன் விண்ணப்பிக்கலாம்.
PhD முடித்தவர்களுக்கு சென்னை ஐஐடியில் அரிய வாய்ப்பு
Estimated read time
1 min read
