இந்திய ரயில்வே வரலாற்றில் முதன்முறையாக வணிக நிறுவனம் ஒன்றின் பெயரை அதிகாரப்பூர்வமாகத் தாங்கி இயங்கும் முதல் ரயிலாக லக்னோ – டெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸ் உருவெடுத்துள்ளது.
ஐஆர்சிடிசி மூலம் இயக்கப்படும் இரயில் எண் 82501/82502 தேஜஸ் எக்ஸ்பிரஸ், 2026 ஆகஸ்ட் 19 முதல் நவம்பர் 11 வரை ஸ்பிரைட் தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்ற பெயருடன் அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள் மற்றும் ஒலிபெருக்கிகளில் இந்தப் புதிய பிராண்டட் பெயரிலேயே ரயில் அறிவிக்கப்படும்.
வணிக நிறுவனத்தின் பெயர் கொண்ட முதல் ரயில்! லக்னோ – டெல்லி தேஜஸ் எக்ஸ்பிரஸுக்கு வந்த புதிய பெயர்
