சூரியனின் வெப்பநிலை ரகசியம் உடைந்தது! இந்திய விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பு: உலக அரங்கில் இஸ்ரோ சாதனை  

Estimated read time 1 min read

சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை சுமார் 5,500 டிகிரி செல்சியஸாக உள்ள நிலையில், அதன் வெளிவட்ட அடுக்கான கொரோனா பகுதி பல மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருப்பது இயற்பியல் விதிகளுக்கு சவாலாகவே இருந்து வருகிறது.
வழக்கமான இயற்பியல் விதிகளின்படி சூரியனின் மையப்பகுதியில் இருந்து தொலைவில் செல்லச் செல்ல வெப்பநிலை குறைய வேண்டும்.
ஆனால் கொரோனா பகுதியில் மட்டும் வெப்பநிலை பல மடங்கு அதிகரித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நீண்டகாலப் புதிருக்கு இஸ்ரோவின் முதன்மை சூரிய ஆராய்ச்சி விண்கலமான ஆதித்யா-எல்1 புதிய விடைகளைக் கண்டறிந்து சாதனை படைத்துள்ளது.

You May Also Like

More From Author