ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்வதற்காக ஓமன் நாட்டுடன் ஈரான் புதிய ஒப்பந்தத்தை செய்துள்ளது.
அதேவேளையில், ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் பகுதியாக அறிவிப்பேன் என்று கூறிய அதிபர் டொனால்ட் டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் கடுமையான பதிலடியைக் கொடுத்துள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தில் ஐந்தில் ஒரு பங்கு இந்த கடல் வழியிலேயே நடைபெறுகிறது.
இந்த சூழ்நிலையில் ஈரானின் இந்த ஒப்பந்தம் மற்றும் பதிலடி சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
டிரம்ப் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி; ஓமனுடன் சிறப்பு ஒப்பந்தம்
Estimated read time
0 min read
You May Also Like
இந்தியா முன்னேறினால் உலகமே அமைதியடையும்: ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்
January 27, 2026
அமெரிக்க மக்களுக்கு ஈரான் அதிபர் எழுதிய உருக்கமான கடிதம்
April 2, 2026
