இஸ்லாமிய மார்க்கத்தைத் தோற்றுவித்த நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் புனிதமான திருநாளே மிலாது நபி (Eid Milad-un-Nabi) அல்லது மிலாத்-இ-நபி என்று அழைக்கப்படுகிறது.
இஸ்லாமிய சந்திர நாட்காட்டியின் மூன்றாவது மாதமான ரபி உல் அவ்வல் மாதத்தின் 12வது நாளில் இந்நாள் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது.
இந்தியாவில் பிறை தென்படும் கணக்கீட்டின் அடிப்படையில் இந்த ஆண்டு இன்று (ஆகஸ்ட் 26) அன்று மிலாது நபி கடைப்பிடிக்கப்படுகிறது.
மிலாது நபி 2026: முஹம்மது நபியின் பிறந்தநாள் வரலாறு மற்றும் சிறப்பு; முழு பின்னணி
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
இன்றைய (ஜூன் 2) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
June 2, 2025
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $4.386 பில்லியன் சரிவு
August 29, 2025
திருவண்ணாமலை தீப திருவிழா – கிரிவலம் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
December 4, 2025
