பாகிஸ்தானின் முக்கிய அணு ஆயுதக் கிடங்காகக் கருதப்படும் கிரானா ஹில்ஸ் பகுதியில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது இந்திய வெடிமருந்து ட்ரோன் விழுந்து வெடித்தது.
இருப்பினும், இது தற்செயலாகவும் தவறுதலாகவும் நிகழ்ந்த ஒன்றே தவிர, இந்தியா திட்டமிட்டு அந்த அணு ஆயுத மையத்தைத் தாக்கவில்லை என்று நாட்டின் முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைமை தளபதி (Ex-CDS) ஜெனரல் அனில் சவுகான் தெளிவுபடுத்தியுள்ளார்.
கூடுதல் விபரங்கள் இங்கே:-
ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் கிரானா ஹில்ஸ் மீது இந்தியா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியதா? புதிய தகவல்
