கேரள மாநிலத்தின் மிக முக்கியமான மற்றும் வண்ணமயமான அறுவடைத் திருநாளாகப் போற்றப்படுவது ஓணம் பண்டிகையாகும்.
மலையாள சூரிய நாட்காட்டியின்படி சிங்கம் மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும் இத்திருவிழா, இனம், மதம் கடந்து அனைத்து மக்களையும் ஒன்று சேர்க்கும் ஒற்றுமையின் அடையாளமாகத் திகழ்கிறது.
இந்த ஆண்டு ஓணம் பண்டிகையின் முதன்மை நாளான திருவோணம் இன்று (ஆகஸ்ட் 26) கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
மகாபலி மன்னனின் வருகை! இன்று கோலாகலமாகக் கொண்டாடப்படும் திருவோணம்; 10 நாள் பண்டிகையின் முழு விவரங்கள்
Estimated read time
0 min read
