ரஷ்யாவில் திடீரெனத் தரையிறங்கிய அமெரிக்கப் போர் விமானம்! மாஸ்கோவிற்கு சிஐஏ தலைவர் ஜான் ரட்க்ளிஃப் ரகசியப் பயணம்  

Estimated read time 1 min read

அமெரிக்க மத்திய உளவு அமைப்பான சிஐஏவின் இயக்குனர் ஜான் ரட்க்ளிஃப், செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 25) அன்று ரகசியமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்காவின் ஆண்ட்ரூஸ் ராணுவத் தளத்திலிருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப் படையின் போயிங் சி-17ஏ குளோப்மாஸ்டர் III என்ற பிரம்மாண்டமான ராணுவ போக்குவரத்து விமானம், லாட்வியா நாட்டின் ரிகா நகரில் நின்ற பிறகு மாஸ்கோவில் தரையிறங்கியது.
இந்தத் திடீர் பயணமும், ராணுவ விமானத்தின் வருகையும் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You May Also Like

More From Author