சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் அளித்த பொறுப்பை ஏற்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் அரசவைத் தலைமை அமைச்சருமான லீ சியாங் வியாழக்கிழமை சிட்சாங் தின்னாட்சிப் பிரதேசத்தின் கிர்லுங் வட்டத்தைச் சென்றடைந்தார். அங்கு அவர் கடும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிக்கு வழிக்காட்டி, மீட்புப் பணியில் ஈடுபட்ட பணியாளர்களையும் உள்ளூர் மக்களையும் சென்று பார்த்தார்.
மண்சரிவால் பாதிக்கப்பட்ட சிட்சாங் கிர்லுங் வட்டத்துக்குச் சென்றார் சீனத் தலைமை அமைச்சர்
You May Also Like
ஜோகன்னஸ்பர்க்கில் பிரிக்ஸ் உச்சி மாநாடு
August 24, 2023
லீச்சியாங்-சாம்பிய அரசுத் தலைவர் பேச்சுவார்த்தை
November 20, 2025
More From Author
காலந்தோறும் கண்ணதாசன்
December 16, 2024
ஈரோடு : மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து!
July 28, 2025
