சீன ஊடகக் குழுமத்தின் ஆங்கில மொழி மையம்,அண்மையில் சீனாவின் முன்மொழிவுகளும் உலகின் எதிர்காலமும் என்ற தொகுதியான உயர்நிலை
பேட்டிகள் மற்றும் பேச்சுவார்த்தையை நடத்தியது. ஐ.நா உயர்நிலை அதிகாரிகள், சர்வதேச
நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், அமெரிக்கா, பிரான்ஸ், பெலாரஸ், அல்ஜீரியா, எகிப்து,
கசகஸ்தான், மெக்சிக்கோ முதலிய நாடுகளைச் சேர்ந்த அரசியல், வணிகம், கல்வி மற்றும்
ஊடகத் துறையின் விருந்தினர்கள், இவற்றில் கலந்து கொண்டு, சீன அரசுத் தலைவர்
ஷிச்சின்பிங் முன்வைத்த உலகளாவிய ஆட்சி முறை முன்மொழிவு குறித்து விவாதித்தனர்.
இந்த முன்மொழிவு, தற்காலத்திற்குப் பொருந்தியது. பெரிய நாட்டின் பொறுப்பை
இம்முன்மொழிவு உலகிற்குக் காட்டியுள்ளது என்று பன்பாட்டு விருந்தினர்கள் கருத்து
தெரிவித்தனர்.
அண்மையில் சீனாவின் முன்மொழிவுகளும் உலகின் எதிர்காலமும் என்ற தொகுதியான உயர்நிலை