பண்பாடு தொடர்பான ஷி ச்சின்பிங்கின் புதிய படைப்புகளின் வெளியீடு

பண்பாடு தொடர்பான ஷி ச்சின்பிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் முதல் தொகுதியும் இராண்டாவது தொகுதியும் அண்மையில் சீனா முழுவதிலும் வெளியிடப்பட்டுள்ளன.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்குப் பின், தலைவர் ஷி ச்சின்பிங்கை மையமாகக் கொண்ட கட்சி மத்திய கமிட்டி, முழு கட்சி மற்றும் நாட்டின் இலட்சிய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பண்பாட்டுக் கட்டுமானத்தை ஆட்சி செயல்களின் முக்கிய இடத்துக்கு வைத்து, ஒரு தொகுதி புதுமை சந்திதனைகளையும் கருத்துக்களையும் முன்வைத்துள்ளது.

புதிதாக வெளியிடப்பட்ட இரண்டு படைப்புக்களில், 2012ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2026ஆம் ஆண்டு பிப்ரவரி வரை பண்பாட்டுக் கட்டுமானம் பற்றி ஷி ச்சின்பிங் எழுதிய மிக முக்கிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

You May Also Like

More From Author