ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 சரிவு… வெள்ளி விலையும் ரூ.5000 குறைந்தது..! 

Estimated read time 0 min read

சர்வதேச சந்தையில் நிலவும் விலை நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று விலை மீண்டும் குறைந்துள்ளது.

அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 600 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 1,17,200 ரூபாய்க்கும் ஒரு கிராம் 14650 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 15982 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,27,856 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு 5 ரூபாய் வரையில் குறைந்து ஒரு கிராம் 260 ஒரு கிலோ வெள்ளி 2,60,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

You May Also Like

More From Author