உலகளாவிய பொருளாதார சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு மத்தியிலும், நடப்பு 2026-27 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதமாகப் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) இக்காலாண்டில் 7 சதவீத வளர்ச்சி மட்டுமே இருக்கும் என முன்கூட்டியே கணித்திருந்த நிலையில், மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் அந்த எதிர்பார்ப்புகளைத் தாண்டி மாபெரும் சாதனையைப் படைத்துள்ளன.
கூடுதல் விபரங்கள் இங்கே:-
இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7.8%; ரிசர்வ் வங்கி கணிப்பையும் தாண்டி புதிய சாதனை
Estimated read time
1 min read
You May Also Like
More From Author
பீகாரின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!
August 1, 2025
சென்னையில் 1,519 விநாயகர் சிலைகள் இன்று கரைப்பு..
August 31, 2025
