தமிழகச் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில், விதி 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு பிரம்மாண்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன் ஒரு முக்கிய அம்சமாக, சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், ரூ. 1,200 கோடி மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்டமான புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.
சென்னையில் ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு
Estimated read time
1 min read
