சென்னையில் மேகவெடிப்பா? – வானிலை ஆய்வு மையம் பரபரப்பு விளக்கம்

Estimated read time 0 min read

முன்னணி ஊடகங்கள் மேகவெடிப்பால் மழை பெய்ததாக கூறி பதற்றத்தை ஏற்படுத்தின.

இந்நிலையில் சென்னையில் நேற்றிரவு கொட்டித் தீர்த்த அதிகனமழைக்கு மேகவெடிப்பு காரணமல்ல என வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது. வானிலைச் சூழ்நிலைகள், பதிவான மழைப்பொழிவின் தன்மையை பார்க்கும்போது ஒரு சிறிய பகுதியில் மட்டும் ஏற்பட்ட மேக வெடிப்பை விட, மேலடுக்கு சுழற்சியுடன் தொடர்புடைய, பரவலான வெப்பச்சலன மேகச் செயல்பாட்டின் விளைவாகவே மழை பெய்திருக்கலாம் என்றும் விளக்கம் அளித்துள்ளது. தொடர்ந்து மழைப்பொழிவினை கண்காணித்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author