பிரிக்ஸ் நிறுவிய 20ஆவது ஆண்டு நிறைவின் படக் கண்காட்சியில் பிரிக்ஸ் தலைவர்கள் பங்கேற்பு

Estimated read time 0 min read

18ஆவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் முதல் கட்ட கூட்டம் செப்டம்பர் 12ஆம் நாள் மாலை புது தில்லியில் நடைபெற்றது. கூட்டத்தின் போது, பிரிக்ஸ் நாட்டுத் தலைவர்கள் பிரிக்ஸ் நிறுவிய 20ஆவது ஆண்டு நிறைவுக்கான புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு மரங்களைக் கூட்டாக நட்டு பின் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

You May Also Like

More From Author