இடைத்தேர்தலில் வெற்றி உறுதி – எடப்பாடி பழனிசாமி பேட்டி

Estimated read time 0 min read

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி சிறப்பாக இருக்கும் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “மக்களுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள். இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி சிறப்பாக இருக்கும். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளில், அதிமுக ஏற்கனவே வெற்றி பெற்று மக்களிடம் செல்வாக்கு பெற்றவை தான். எனவே, இந்த 2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். நடிகர் விஜய்சேதுபதி என்ன பேசினார் என்பது குறித்து நான் பார்க்கவில்லை. முதல்வர் விஜய் வந்த பிறகு, அரசு வெளியிட்ட பிறகுதான் என்ன முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது என்பது தெரியும்” என்றார்.

You May Also Like

More From Author