48ஆவது உலகத் திறன் போட்டிக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்துக் கடிதம்

22ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் துவங்கிய உலகத் திறன் போட்டிக்கு ஷி ச்சின்பிங் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.

இதில், புதிய சுற்று அறிவியல் தொழில் நுட்பப் புரட்சி மற்றும் தொழில்துறைப் புரட்சி உலகளவில் திறன்களின் வளர்ச்சிக்கு ஆழந்த செல்வாக்குகளைக் கொண்டு வருகின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும்  தொழில்துறையின் திறன் போட்டியில் உலகத் தேவைக்கிணங்க, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்துறைத் திறமைசாலிகளுக்குப் பயனளிக்கும் வகையில் பரஸ்பர கற்றலுக்கான  மேடை உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author