2026 சீன விவசாயிகளின் அறுவடை விழாவுக்கான கொண்டாட்ட கலை நிகழ்ச்சி

Estimated read time 0 min read

9ஆவது சீன விவசாயிகளின் அறுவடை விழாவை முன்னிட்டு, சீன ஊடகக் குழுமம் தயாரித்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சி 23ஆம் நாளிரவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சி வேளாண் துறை மற்றும் கிராமப்புற நவீனமாயமாக்கத்தை முக்கியமாகக் கொண்டு கிராமப்புறங்களுக்குப் புத்துயிர் ஊட்டும் திட்டத்தின் நடைமுறையாக்கம் பற்றி விவரிக்கின்றது. இது சீனாவில் அறுவடைக் காலத்தின் விறுவிறுப்பான காட்சியைச் சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது.

You May Also Like

More From Author