ஜப்பானிய அரசு டிசம்பர் மாதம் பாதுகாப்புக்கான மூன்று ஆவணங்களின் புதிய பதிப்புக்கு ஒப்புதல் அளிக்க திட்டமிட்டுள்ளது. இவ்வாவணங்களில் சீனா மிகப் பெரிய நெடுநோக்கு அறைகூவலாக கூறப்படுகின்றது. சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் குவோஜியாகுன் 5ஆம் நாள் இது பற்றி கூறுகையில், ஜப்பானின் “மறுஇராணுவமயமாக்கல்” வேகமாக முன்னேறுவது, பிரதேச அமைதி மற்றும் நிதானத்தைக் கடுமையாக அச்சுறுத்தி, 2ஆவது உலக போருக்குப் பின் வருவான சர்வதேச ஒழுங்கிற்கு அறைகூவலை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சமூகம் அதிக கவனத்துடன், கூட்டாக இதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
ஜப்பானின் “மறுஇராணுவமயமாக்கல்” பிரதேச அமைதி மற்றும் நிதானத்துக்கு கடுமையான அச்சுறுத்தல்: சீனா
You May Also Like
More From Author
செப்டம்பர் 21 முதல் 23 வரை அமெரிக்காவிற்கு பயணமாகிறார் பிரதமர் மோடி
September 18, 2024
சீன-கனடா வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு
November 16, 2024
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு..!!
November 17, 2025
