கோலாகலமாக நடைபெற்ற அனிருத்-காவ்யா மாறன் திருமணம்! வீடியோ வைரல்

Estimated read time 1 min read

இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண விழா கொண்டாட்டங்கள் கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற்றுவருகின்றன.

இசையமைப்பாளருமான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் காவ்யா மாறன் ஆகியோரின் திருமண விழா கொண்டாட்டங்கள் கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற்றுவருகின்றன, சினிமா மற்றும் அரசியல் உலகைச் சேர்ந்த பல்வேறு முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ளும் இந்தத் திருமணத்தின் முதன்மைக் சடங்குகள் மற்றும் விழாக்கள் நேற்றும், இன்றும் கிரீஸில் நடைபெற்றன.

இதனையடுத்து நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்துடனும், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது மனைவி & மகன் உதயநிதி ஸ்டாலினுடன் உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் இந்தத் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் கிரீஸ் நாட்டிற்குப் இரண்டு சார்ட்டட் பிளைட் இயங்கியதாகவும் கூறப்படுகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author