சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 17ஆம் நாள் ஷென்சென் நகரில் மெக்சிகோ அரசுத் தலைவர் செய்ன்பாமைச் சந்தித்தார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், தற்போது சிக்கலாக மாறி வரும் சர்வதேச நிலையில், சீன-மெக்சிகோ உறவு மேலும் வலுவடைந்து வருவதோடு, பல்வேறு துறைகளின் வளர்ச்சி, தத்தமது நாட்டின் வளர்ச்சி நெடுநோக்கை நனவாக்கி, வளரும் உலக நாடுகள் ஒன்றிணைந்து வலிமை அடைவதற்கு முக்கிய பங்களிக்கும் என்று தெரிவித்தார்.
