மத்திய பகுதிகளின் எழுச்சியைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்த சீனா

புதிய யுகத்தில் சீனாவின் மத்திய பகுதிகளின் எழுச்சியைத் துரிதப்படுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்தும் நிதி அபாயத்தைத் தடுக்க அல்லது குறைக்கத் தவறியதற்கான பொறுப்புகள் தொடர்பான சோதனை விதிகள் குறித்தும் ஆய்வு செய்யும் விதம், சீனக் கம்யூனிஸ் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு 27ஆம் நாள் திங்கள்கிழமை கூட்டத்தை நடத்தியது.


தானியம், எரியாற்றல், மூலப்பொருள் மற்றும் நவீன சாதனம் ஆகியவற்றின் முக்கிய உற்பத்தித் தளங்கள், உயர் தொழில்நுட்ப தொழிற்துறைத் தளம், போக்குவரத்து மையம் ஆகிய நெடுநோக்கு இலக்குகளுடன், மத்திய பகுதிகள் முக்கிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்நிலையில், மத்திய பகுதிகளின் எழுச்சியில் புதிய பெரிய முன்னேற்றம் அடைய வேண்டும் என்று இக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author