பெயிண்ட் தொழிற்சாலையில் தீ விபத்து – 4 பேர் பலி!

திருவள்ளூரில் பெயிண்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

காக்களூர் சிப்காட் பகுதியில் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் ஒரு மணி நேரமாக போராடி தீயை அணைத்தனர்.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author