யூடியூப் மியூசிக், ஆண்ட்ராய்டு மற்றும் iOS பதிப்புகளுடன் அதன் செயல்பாட்டை சீரமைப்பதன் மூலம், அதன் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில், இணையத்திற்கான புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட இணையப் பயன்பாடானது, கடைசியாக இசைக்கப்பட்ட பாடலை நினைவில் வைத்து, பயனர்கள் தங்கள் கேட்கும் அனுபவத்தை விரைவாகத் தொடர உதவுகிறது.
முன்னதாக, music.youtube.com தளத்தை மூடுயப்பின்னர் மீண்டும் திறக்கும் போது, யூடியூப் மினி பிளேயர் கடைசியாக இசைக்கப்பட்ட பாடலை அழிக்கும்.
இணையத்திற்கான YouTube Music -இல் இப்போது நீங்கள் பாடல் ஹிஸ்டரி அறிமுகம்
You May Also Like
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்
December 6, 2025
உலகம் அழிவதை கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்… அந்தர் பல்டி அடித்த நபர்!
December 25, 2025
