கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்றும் குறைந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.6,645க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.120 குறைந்து ரூ.53,160ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,115-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,920ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.1.20 குறைந்து ரூ.95.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 11
You May Also Like
More From Author
ஜம்மு – காஷ்மீர் : வெள்ளத்தில் முழுவதுமாக மூழ்கிய கோட்லி கிராமம்!
September 3, 2025
நாட்டைப் பிளவுபடுத்துவதில் ஈடுபடும் ஷேன்பௌயாங் மீது விசாரணை
October 29, 2025
டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்
September 29, 2025
