நரேந்திர மோடிக்கு சீனத் தலைமையமைச்சர் வாழ்த்து

இந்தியத் தலைமை அமைச்சராக மீண்டும் பதவி ஏற்ற நரேந்திர மோடிவுக்கு சீனத் தலைமையமைச்சர் லீச்சியாங் 11ஆம் நாள் வாழ்த்து செய்தி அனுப்பினார்.


லீச்சியாங் கூறுகையில், சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு சீராகவும் நிலையாகவும் வளர்வது, இரு நாட்டு மக்களின் நலன்களை அதிகரிப்பதற்கு மட்டுமல்ல, முழு உலக மற்றும் பிராந்தியத்துக்கு நிலைப்புத்தன்மை மற்றும் நேர்மறை ஆற்றலும் அளிக்கும் என்று தெரிவித்தார்.

இரு நாட்டுறவை சரியான திசைக்கு கொண்டு செல்ல இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author