உலகம்

பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னுவை நியமித்தார் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்  

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் செவ்வாயன்று தனது பாதுகாப்பு அமைச்சரும், நெருங்கிய கூட்டாளியுமான செபாஸ்டியன் லெகோர்னுவை புதிய பிரதமராக நியமித்தார். இது அந்நாட்டில் தொடர்ந்து [மேலும்…]

கல்வி

கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டம், [மேலும்…]

கல்வி

விண்ணப்பங்கள் வரவேற்பு..! ஆயுஷ் துணை மருத்துவ பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்..!

ஆயுஷ் துணை மருத்துவ பட்டயப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்.. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;- “2025-2026-ம் கல்வியாண்டிற்கு, சென்னை [மேலும்…]

இந்தியா

வர்த்தக தடைகள் குறித்து இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும்: டிரம்ப்  

வர்த்தக தடைகளை நிவர்த்தி செய்வதற்காக இந்தியாவுடன் தனது நிர்வாகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ட்ரூத் [மேலும்…]

உலகம்

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

அமெரிக்காவில் ஹூண்டாய் தொழிற்சாலையில், பணிபுரிந்த தென்கொரிய நாட்டைச் சேர்ந்த 300 பேர் உட்பட 475 பேரை ட்ரம்ப் அரசு கைது செய்துள்ளது. அவர்கள் கை,கால்களில் [மேலும்…]

இந்தியா

துணை ஜனாதிபதி தேர்தல்: தேசிய ஜனநாயக கூட்டணியின் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி  

தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளரும் மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மொத்தம் 452 வாக்குகளுடன் இந்திய துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை ஜனாதிபதி [மேலும்…]

உலகம்

பிரதமர் ஒலியின் ராஜினாமாவை தொடர்ந்து நேபாள அதிபர் ராம் சந்திர பவுடல் ராஜினாமா  

நேபாள நாட்டை உலுக்கிய ஊழல் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு மத்தியில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, ஜனாதிபதி [மேலும்…]

சீனா

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

டிரம்பின் வர்த்தகச் சவால்களை எதிர்கொள்ள BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமெனச் சீனா அழைப்பு விடுத்துள்ளது. பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுககளை [மேலும்…]

சீனா

சீன சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சியை வரவேற்கும் உலகம்

சீனாவின் உயர்தரத் திறப்பு வாய்ப்புகளை உலகம் அனுபவிப்பதற்கான முக்கிய வாய்ப்பாக விளங்கும் சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சி நடைபெறவுள்ளது. இது குறித்து சீன ஊடகக் [மேலும்…]

சினிமா

அனுமதியின்றி தனது பெயர், படம் பயன்படுத்தக்கூடாது என நடிகை ஐஸ்வர்யா ராய் வழக்கு  

அனுமதியின்றி தன்னுடைய பெயர், புகைப்படங்களை விளம்பரத்திற்காகப் பயன்படுத்தக் கூடாது எனக் கோரி நடிகை ஐஸ்வர்யா ராய், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது ஒப்புதல் [மேலும்…]