தமிழ்நாடு

திமுக ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து..!!

தமிழக அரசின் அறிக்கை: கடந்த செப்டம்பர் 2ல் தமிழக முதல்வர் விஜய் சட்டசபையில், விதி 110-ன் கீழ் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக [மேலும்…]

தமிழ்நாடு

ஸ்மார்ட்போன்களின் விலை கிடுகிடு உயர்வு..!

ஸ்மார்ட்போன்களின் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. சாம்சங், சியோமி நிறுவனங்கள் தங்கள் 41 மாடல் போன்களின் விலையை 18.75% வரை உயர்த்தி [மேலும்…]

தமிழ்நாடு

உப்பளத் தொழிலாளர்களுக்கு  நிவாரண தொகை ரூ.7,000-ஆக உயர்வு..!

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அரசு “வெற்றித் தமிழகம் தொலைநோக்குப் பார்வை” என்ற திட்டத்தை அறிவித்து செயல்படுத்தி [மேலும்…]

தமிழ்நாடு

அமைச்சர் ஆதவ் – டெய்சி மார்டின் விவாகரத்து..!

தமிழ்நாடு அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் அவரது மனைவி டெய்சி மார்டினும் தங்களது 14 ஆண்டுகால திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்வதாக இன்று (நவம்பர் 16, [மேலும்…]

தமிழ்நாடு

விஜய் வில்லன் போல செயல்படுகிறார்… ஸ்டாலின் காட்டமான விமர்சனம்!

சென்னை : முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தற்போதைய த.வெ.க. அரசு பொறுப்பேற்று [மேலும்…]

தமிழ்நாடு

1,30,348 இடங்களில் 97,287 மட்டுமே நிரம்பியது – அன்புமணி ராமதாஸ் ..!

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7198 உதவிப்பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது [மேலும்…]

தமிழ்நாடு

ஐயோ…! “ஓடும் ரயிலில் இருந்து பாம்பன் பாலத்தில் குதித்த இளம் பெண்”…

தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலமான ராமேஸ்வரம் பாம்பன் கடல் பாலத்தின் வழியாகச் சென்ற அதிவேக ரயிலில் இருந்து பெண் ஒருவர் திடீரெனக் [மேலும்…]

தமிழ்நாடு

தாறுமாறாக குறைந்த தங்கம் விலை!

தங்கம் விலையானது குறைந்து நகைப்பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறது. அமெரிக்க டாலர் மதிப்பு வலுபெற்று வருவதே இதற்கு முக்கிய காரணம். டாலர் மதிப்பு [மேலும்…]

தமிழ்நாடு

ரயில் பயணிகள் ஷாக்..! திடீரென பாம்பன் ரயில் பாலத்தில் இருந்து குதித்த இளம்பெண்..!

பாம்பன் ரயில்வே பாலத்தை ரயில்கள் கடக்கும்போது, ஓடும் ரயிலிலிருந்து பயணிகள் கடலில் குதித்த இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பயணிகளின் பாதுகாப்பு [மேலும்…]

தமிழ்நாடு

சென்னையில் பயங்கரம்..! கொடுங்கையூர் பேருந்து நிலையத்தில் நடத்துநருக்கு அரிவாள் வெட்டு..!

சென்னையில் கடந்த 13ம் தேதி மாலை, கொடுங்கையூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து நடத்துனரை இளைஞர்கள் சிலர் வெட்டும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. [மேலும்…]