இந்தியா

ரயில் பயணிகளுக்கு ஷாக்..! விரைவில் ஆர்.ஏ.சி. முறையை ரத்து செய்ய ரெயில்வே திட்டம்..!

ரெயில்களில் அனைத்து படுக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டால், மற்ற பயணிகளுக்கு ஆர்.ஏ.சி. முறையில் இருக்கை ஒதுக்கப்படுகிறது. இதன்படி, ஒரே கீழ்ப்படுக்கை இரு பயணிகளுக்கு பகிர்ந்து வழங்கப்படும். [மேலும்…]

இந்தியா

வெளிநாட்டில் விவாகரத்து வாங்கினால் இந்தியாவில் செல்லாது…! இந்தியாவில் திருமணம் செய்தவர்களுக்கு உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு…!! 

இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் வசிப்பவர்கள், அங்கேயே விவாகரத்து பெற்றால் அது இந்தியாவிலும் தானாகச் செல்லுபடியாகிவிடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் பொருந்தும் [மேலும்…]

இந்தியா

டெல்லியில் உருவாகிறது ‘யுகே யுகீன் பாரத்’ அருங்காட்சியகம்

டெல்லி : நமது நாட்டின் தலைநகரான டெல்லியில், நாட்டின் இதயப்பகுதியாகத் திகழும் மத்திய அரசு அலுவலகக் கட்டிடங்கள் விரைவில் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும், [மேலும்…]

இந்தியா

முடிவுக்கு வரும் உக்ரைன்-ரஷ்ய போர் : பிரதமர் மோடி தீவிர முயற்சி

ரஷ்யாவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து ராஜதந்திர முயற்சிகளில் இந்தியா உதவ தயாராக இருப்பதாக பிரதமர் மோடி மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் பேச்சுவார்த்தைகள் மூலமே [மேலும்…]

இந்தியா

“இந்தியாவின் காற்றுத் தரத்தைக் கண்டு வாயடைத்துப் போன வெளிநாட்டவர்!”..

இந்தியாவின் பல்வேறு பெருநகரங்களிலும் குறிப்பாக வட மாநிலப் பகுதிகளில் குளிர்காலம் நெருங்கும் வேளையில் காற்று மாசுபாடு கடுமையான அளவை எட்டி மக்களை மூச்சுவிடத் திணறடித்து [மேலும்…]

இந்தியா

இந்திய மக்கள் தொகை 150 கோடியை நெருங்கிவிட்டதா…? எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென கவனம் ஈர்த்த டிஜிட்டல் பலகை…!

இந்தியாவின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் இந்தியாவின் மக்கள் தொகையைக் கணக்கிடும் டிஜிட்டல் [மேலும்…]

இந்தியா

சிஆர்பிஎஃப் முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 3 வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரில் சிஆர்பிஎஃப் முகாம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3 வீரர்கள் காயமடைந்த நிலையில், சம்பவம் குறித்த பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீர், [மேலும்…]

இந்தியா

5 முக்கிய திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்; மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் அறிவிப்பு

நொய்டா மெட்ரோ விரிவாக்கம், ரபி பருவ உரத்துக்கு 62 ஆயிரத்து 370 கோடி ரூபாய் உர மானியம் உட்பட 5 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை [மேலும்…]

இந்தியா

விவசாயிகளே இந்த திட்டம் பற்றி தெரியுமா.? 100% பாசன மானியம் திட்டம்..!

பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்குச் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசனம் அமைக்க 100 சதவீத முழு [மேலும்…]

இந்தியா

முன்னாள் துணை ஜனாதிபதிக்கு தீவிர சிகிச்சை…

இந்தியாவின் முன்னாள் துணைத் தலைவரான ஜகதீப் தன்கர் (75), புதுடெல்லியில் உள்ளஎய்ம்ஸ் – மருத்துவமனையின் இதயம் மற்றும் நரம்பியல் சிறப்பு மையத்தில் அவசர சிகிச்சைப் [மேலும்…]