ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியிருந்தது. [மேலும்…]
Category: உலகம்
பாலி தீவில் நடுக்கடலில் சென்ற படகு மூழ்கி விபத்து… 43 பேர் மாயம்..!!
இந்தோனேசியாவில் பாலி தீவு ஒன்று உள்ளது. இது பிரபலமான பிரபலமான சுற்றுலாத்தலமாகும். இந்நிலையில் இந்தோனேசியாவின் பாலித்தீவு அருகே படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் [மேலும்…]
ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதித்த வங்கதேச நீதிமன்றம்
பங்களாதேஷ் நீதிமன்றம் புதன்கிழமை நாட்டின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அவமதிப்பு வழக்கில் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்ததாக உள்ளூர் ஊடக [மேலும்…]
உத்தரபிரதேசம் : யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரிப்பு!
உத்தரப்பிரதேசத்தில் கனமழை காரணமாக யமுனை நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில் அரைல் காட் [மேலும்…]
அமெரிக்கா-இந்தியா இடையே விரைவில் ‘மிகக் குறைந்த வரிகள்’ ஒப்பந்தம் ஏற்படும்: டிரம்ப்
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஒப்பந்தம் “மிகக் [மேலும்…]
60 நாள் காசா போர் நிறுத்தத்திற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது: டிரம்ப்
காசாவில் முன்மொழியப்பட்ட 60 நாள் போர் நிறுத்தத்தின் முக்கிய விதிமுறைகளை இஸ்ரேல் ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அவரது பிரதிநிதிகளுக்கும் இஸ்ரேலிய [மேலும்…]
போர்ச்சுகல் கடற்கரையில் நடந்த அதிசயம்… உருளை மேகத்தை கண்டு வியந்த மக்கள்… வைரலாகும் வீடியோ…!!!
போர்ச்சுகல் நாட்டில் உள்ள கடற்கரையில், அரிதாகவே காணப்படும் “உருளை மேகம்” ஒன்று தோன்றியதைக் காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. [மேலும்…]
சார்க்குக்கு மாற்றாக புதிய அமைப்பை உருவாக்க பாகிஸ்தான், சீனா திட்டம்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நீண்டகால பதட்டங்கள் காரணமாக 2016 முதல் செயலற்ற நிலையில் இருக்கும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு கூட்டமைப்பான சார்க் அமைப்பிற்கு மாற்றாக [மேலும்…]
டிரம்ப் மற்றும் நெதன்யாகுவுக்கு எதிராக ‘ஃபத்வா’ பிறப்பித்த ஈரானிய மதகுரு
ஈரானின் உயர்மட்ட ஷியா மதகுருவான கிராண்ட் அயதுல்லா நாசர் மகரெம் ஷிராசி, டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக ஒரு [மேலும்…]
நடு வழியில்தொழில்நுட்பக் கோளாறு – சீன விமானம் அவசர தரையிறக்கம்!
சீனாவில் வானில் பறந்து கொண்டிருந்த உள்நாட்டு விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு மற்றும் துர்நாற்றம் வீசியதால், அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. சீனாவின், ஷாண்டாங் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான [மேலும்…]
தாய்லாந்து பிரதமர் பதவி விலகக்கோரி பாங்காக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டம்!
தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா பதவி விலகக்கோரி பாங்காக்கில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாய்லாந்துக்கும் அதன் அண்டை நாடான கம்போடியாவுக்கும் இடையே நீண்ட [மேலும்…]
