அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் உருவம் பொறித்த 24K தங்க நாணயம் விரைவில் வெளியீடு  

Estimated read time 1 min read

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அந்நாட்டின் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உருவம் பொறித்த 24 காரட் தங்க நாணயத்தை வெளியிட அமெரிக்க கமிஷன் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தங்க நாணயத்தில் அதிபர் ட்ரம்ப் தனது அதிகாரப்பூர்வ மேஜையில் கைகளை மூடியபடி நிற்கும் உருவம் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருக்கும் ஒரு அதிபரின் முகம் நாணயத்தில் இடம் பெறுவது இது இரண்டாவது முறையாகும்.
இதற்கு முன் 1926-ல் 150-வது ஆண்டு விழாவின் போது அதிபர் கால்வின் கூலிட்ஜ் இத்தகைய கௌரவத்தை பெற்றார்.

You May Also Like

More From Author