போ ஆவ் ஆசிய மன்றத்தின் ஆண்டு கூட்டம் தயார்

Estimated read time 0 min read

போ ஆவ் ஆசிய மன்றத்தின் 2026ஆம் ஆண்டு கூட்டம் மார்ச் 24ஆம் நாள் முதல் 27ஆம் நாள் வரை, ஹைய்நான் மாநிலத்தின் போ ஆவ்வில் நடைபெறவுள்ளது.

பொது எதிர்காலத்தைக் கூட்டாக உருவாக்குவோம்:புதிய நிலைமை, வளர்ச்சி வாய்ப்பு மற்றும் ஒத்துழைப்பு என்ற தலைப்பில் 4 முக்கிய கருப்பொருட்களில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. 50க்கும் மேலான கிளைக் கருத்தரங்குகள், வட்ட மேசை கூட்டங்கள், பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட நடவடிக்கைகளும் இதில் இடம்பெறும்.

இது வரை, இம்மன்றக் கூட்டத்துக்கான பல்வேறு ஆயத்தப் பணிகள் முடிக்கப்பட்டு விட்டன.

You May Also Like

More From Author