சீனாவில் அமோகமான இலையுதிர்கால தானிய விளைச்சல்

சீனாவில் அமோகமான இலையுதிர்கால தானிய விளைச்சல்
சீனாவில் இலையுதிர்கால தானிய விளைச்சல் கடந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்று சீன வேளாண் மற்றும் ஊரக விவகாரங்கள் அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.


இலையுதிர்கால தானியங்கள் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் சம அளவிலான சூரிய வெளிச்சம், வெப்பநிலை மற்றும் நீர்ப்பாசனம் ஆகியவை கிடைத்துள்ளது.


இவ்வாண்டுடன் தொடர்ந்து 9 ஆவது ஆண்டாக 65 ஆயிரம் கோடி கிலோவுக்கும் அதிகமாக தானியங்கள் அறுவடை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author